Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 35:36

அத்தியாயம் 35 · ஃபாதிர் (துவக்கக்கர்த்தா) · 45 வசனங்களில் 36

وَالَّذينَ كَفَروا لَهُم نارُ جَهَنَّمَ لا يُقضىٰ عَلَيهِم فَيَموتوا وَلا يُخَفَّفُ عَنهُم مِن عَذابِها كَذٰلِكَ نَجزى كُلَّ كَفورٍ

நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்தின் நெருப்புக்கு உள்ளாகிவிட்டனர், அங்கே அவர்கள் ஒருபோதும் மரணத்தின் மூலம் தீர்க்கப்பட்டுவிடமாட்டார்கள், அன்றி தண்டனை அவர்களுக்கு எக்காலத்திலும் குறைக்கப்படவும் மாட்டாது. நன்றிகெட்டவர்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம்.

As for those who disbelieve, they have incurred the fire of Hell, where they are never finished by death, nor is the retribution ever commuted for them. We thus requite the unappreciative.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 35:35அடுத்த 35:37 ›