Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 36:35

அத்தியாயம் 36 · யா ஸீன் (ய.ஸ) · 83 வசனங்களில் 35

لِيَأكُلوا مِن ثَمَرِهِ وَما عَمِلَتهُ أَيديهِم أَفَلا يَشكُرونَ

இது அவர்களுக்குப் பழங்களை வழங்குவதற்காகவும், மேலும் அவர்களுக்குத் தேவையான எதனையும் அவர்களுடைய சொந்தக் கரங்களாலேயே அவர்கள் உற்பத்தி செய்து கொள்வதற்காகவுமேயாகும். அவர்கள் நன்றியுடையோராய் இருப்பார்களா?

This is to provide them with fruits, and to let them manufacture with their own hands whatever they need. Would they be thankful?

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 36:34அடுத்த 36:36 ›