Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 37:102

அத்தியாயம் 37 · அல்-ஸாஃபாத் (வரிசைப்படுத்துவோர்) · 182 வசனங்களில் 102

فَلَمّا بَلَغَ مَعَهُ السَّعىَ قالَ يٰبُنَىَّ إِنّى أَرىٰ فِى المَنامِ أَنّى أَذبَحُكَ فَانظُر ماذا تَرىٰ قالَ يٰأَبَتِ افعَل ما تُؤمَرُ سَتَجِدُنى إِن شاءَ اللَّهُ مِنَ الصّٰبِرينَ

அவருடன் வேலை செய்யும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்ட போது, அவர் கூறினார், என் மகனே, நான் உன்னைப் பலி கொடுப்பதாக, ஒரு கனவில் நான் காண்கின்றேன். நீ என்ன நினைக்கின்றாய்? அவர் கூறினார், என் தந்தையே, செய்யுமாறு உமக்குக் கட்டளையிடப்பட்டதை நீர் செய்வீராக. கடவுள் நாடினால், பொறுமையுடையவனாக என்னை நீர் காண்பீர்.

When he grew enough to work with him, he said, "My son, I see in a dream that I am sacrificing you. What do you think?" He said, "O my father, do what you are commanded to do. You will find me, God willing, patient."

அடிக்குறிப்பு

*37:102 மிக்க கருணையாளர் ஒருபோதும் தீமையை ஆதரிப்பதில்லை (7:28). ஜோப் விஷயத்தில் செய்ததைப் போல, ஆப்ரஹாம் தன் மகனை மிக அதிகமாக நேசித்தார் என்று சாத்தான் வாதிட்டான். எனவே அந்தக் கடுமையான சோதனையில் ஆப்ரஹாமை ஆழ்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டான்.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 37:101அடுத்த 37:103 ›