فَإِذا مَسَّ الإِنسٰنَ ضُرٌّ دَعانا ثُمَّ إِذا خَوَّلنٰهُ نِعمَةً مِنّا قالَ إِنَّما أوتيتُهُ عَلىٰ عِلمٍ بَل هِىَ فِتنَةٌ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
மானிடன் துன்பத்தால் தீண்டப்பட்டால், அவன் நம்மை இறைஞ்சுகின்றான், ஆனால் ஓர் ஆசீர்வாதத்தை நாம் அவன் மீது அருளியவுடன், அவன் கூறுகின்றான், இதனை நான் எனது சாமர்த்தியத்தால் அடையப் பெற்றேன்! உண்மையில், இது ஒரு சோதனையேயாகும், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
If the human is touched by adversity, he implores us, but as soon as we bestow a blessing upon him, he says, "I attained this because of my cleverness!" Indeed, this is only a test, but most of them do not know.