فَأَصابَهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَالَّذينَ ظَلَموا مِن هٰؤُلاءِ سَيُصيبُهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَما هُم بِمُعجِزينَ
அவர்களுடைய தீய காரியங்களின் பின்விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப் போலவே, தற்காலத் தலைமுறையில் உள்ள வரம்புமீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப்பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.
They suffered the consequences of their evil works. Similarly, the transgressors among the present generation will suffer the consequences of their evil works; they cannot escape.