Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 4:1

அத்தியாயம் 4 · அல்-நிஸா (பெண்கள்) · 176 வசனங்களில் 1

يٰأَيُّهَا النّاسُ اتَّقوا رَبَّكُمُ الَّذى خَلَقَكُم مِن نَفسٍ وٰحِدَةٍ وَخَلَقَ مِنها زَوجَها وَبَثَّ مِنهُما رِجالًا كَثيرًا وَنِساءً وَاتَّقُوا اللَّهَ الَّذى تَساءَلونَ بِهِ وَالأَرحامَ إِنَّ اللَّهَ كانَ عَلَيكُم رَقيبًا

மக்களே, உங்கள் இரட்சகரைக் கருத்தில் கொள்ளுங்கள், ஒரு நபரிலிருந்து உங்களைப் படைத்து, மேலும் அதிலிருந்தே அதனுடைய ஜோடியைப் படைத்து, பின்னர் அவ்விரண்டில் இருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்த அந்த ஒருவர். எவர் மீது நீங்கள் சத்தியம் செய்கின்றீர்களோ, அந்தக் கடவுளை நீங்கள் மதித்திட வேண்டும், மேலும் உங்களுடைய பெற்றோர்களையும் மதியுங்கள். கடவுள் உங்கள் மீது கண்காணிப்பவராக இருக்கின்றார்.*

O people, observe your Lord; the One who created you from one being, and created from it its mate, then spread from the two many men and women. You shall regard God, by whom you swear, and regard the parents. God is watching over you.*

அடிக்குறிப்பு

*4:1 இதுவே இரண்டாவது நீண்ட சூராவாகும், மேலும் இத்தலைப்பானது பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை இது இலக்காகக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. எந்த விளக்கமும் பெண்களின் உரிமைகளுக்குச் சாதகமாக இருக்க வேண்டும், எதிர்மாறாக அல்ல.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

அடுத்த 4:2 ›