وَمَن يُهاجِر فى سَبيلِ اللَّهِ يَجِد فِى الأَرضِ مُرٰغَمًا كَثيرًا وَسَعَةً وَمَن يَخرُج مِن بَيتِهِ مُهاجِرًا إِلَى اللَّهِ وَرَسولِهِ ثُمَّ يُدرِكهُ المَوتُ فَقَد وَقَعَ أَجرُهُ عَلَى اللَّهِ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا
கடவுளின் நிமித்தம் புலம் பெயர்ந்து செல்கின்ற எவரொருவரும் பூமியின் மீது மகத்தான கொடைகளையும் செல்வச் செழிப்பையும் காண்பார். கடவுள் மற்றும் அவருடைய தூதரின் பால் புலம் பெயர்ந்தவராக, எவரொருவர் தன்னுடைய வீட்டைத் துறந்து சென்று, பின்னர் மரணம் அவரை வந்தடைந்துவிடுகின்றதோ, அவருடைய பிரதிபலன் கடவுளிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
Anyone who emigrates in the cause of God will find on earth great bounties and richness. Anyone who gives up his home, emigrating to God and His messenger, then death catches up with him, his recompense is reserved with God. God is Forgiver, Most Merciful.