وَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدخِلُهُم جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا وَعدَ اللَّهِ حَقًّا وَمَن أَصدَقُ مِنَ اللَّهِ قيلًا
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்களைப் பொறுத்த வரை, ஆறுகள் பாய்கின்ற தோட்டங்களுக்குள் அவர்களை நாம் அனுமதிப்போம், அதில் அவர்கள் என்றென்றும் வசித்திருப்பார்கள். கடவுளின் சத்தியமான வாக்குறுதி இத்தகையதேயாகும். எவருடைய கூற்றுகள் கடவுளுடையதை விடவும் அதிகம் உண்மை நிறைந்தது?
As for those who believe and lead a righteous life, we will admit them into gardens with flowing streams, wherein they live forever. Such is the truthful promise of God. Whose utterances are more truthful than God's?