إِنَّ المُنٰفِقينَ فِى الدَّركِ الأَسفَلِ مِنَ النّارِ وَلَن تَجِدَ لَهُم نَصيرًا
இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழான குழியினுள் உட்படுத்தப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு உதவுவதற்கு எவரொருவரையும் நீர் காணமாட்டீர்.
The hypocrites will be committed to the lowest pit of Hell, and you will find no one to help them.