Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 4:29

அத்தியாயம் 4 · அல்-நிஸா (பெண்கள்) · 176 வசனங்களில் 29

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَأكُلوا أَموٰلَكُم بَينَكُم بِالبٰطِلِ إِلّا أَن تَكونَ تِجٰرَةً عَن تَراضٍ مِنكُم وَلا تَقتُلوا أَنفُسَكُم إِنَّ اللَّهَ كانَ بِكُم رَحيمًا

நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், ஒருவர் மற்றவருடைய உடமைகளைச் சட்ட விரோதமாக விழுங்கிடாதீர்கள் பரஸ்பரம் ஏற்கத்தக்க பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம். கடவுள் உங்கள் பால் கருணையாளராக இருக்கின்றார்.

O you who believe, do not consume each others' properties illicitly - only mutually acceptable transactions are permitted. You shall not kill yourselves. God is Merciful towards you.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 4:28அடுத்த 4:30 ›