يَومَئِذٍ يَوَدُّ الَّذينَ كَفَروا وَعَصَوُا الرَّسولَ لَو تُسَوّىٰ بِهِمُ الأَرضُ وَلا يَكتُمونَ اللَّهَ حَديثًا
அந்நாளில், நம்பமறுத்து மேலும் தூதருக்குக் கீழ்ப்படியாதவர்கள், தாங்கள் தரைமட்டமாகி இருந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்; ஒரே ஒரு சொல்லைக்கூட கடவுளிடமிருந்து மறைக்கின்ற திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கமாட்டார்கள்.
On that day, those who disbelieved and disobeyed the messenger will wish that they were level with the ground; not a single utterance will they be able to hide from God.