أَفَلا يَتَدَبَّرونَ القُرءانَ وَلَو كانَ مِن عِندِ غَيرِ اللَّهِ لَوَجَدوا فيهِ اختِلٰفًا كَثيرًا
ஏன் அவர்கள் இந்தக் குர்ஆனைக் கவனத்துடன் ஆராயக்கூடாது? இது கடவுள் அல்லாத மற்றவரிடமிருந்து வந்திருந்தால், அதனில் எண்ணற்ற முரண்பாடுகளை* அவர்கள் கண்டிருப்பார்கள்.
Why do they not study the Quran carefully? If it were from other than God, they would have found in it numerous contradictions.*
அடிக்குறிப்பு
*4:82 இருண்ட காலங்களின் போது வெளிப்படுத்தப்பட்டதாக இந்தக் குர்ஆன் இருந்த போதிலும், அறிவுக்குப் புறம்பான எதனையும் அதனில் உங்களால் காண இயலாது; தெய்வீக இயற்றுதலுக்கான மற்றொரு ஆதாரமாக இது உள்ளது (பார்க்க அறிமுகவுரை மற்றும் பின் இணைப்பு ஒன்று).