اليَومَ تُجزىٰ كُلُّ نَفسٍ بِما كَسَبَت لا ظُلمَ اليَومَ إِنَّ اللَّهَ سَريعُ الحِسابِ
அந்நாளில், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநீதியும் இருக்காது. கடவுள் கணக்கெடுப்பதில் மிகத்திறன் வாய்ந்தவர்.
On that day, every soul will be requited for whatever it had earned. There will be no injustice on that day. God is most efficient in reckoning.