اللَّهُ الَّذى جَعَلَ لَكُمُ الأَرضَ قَرارًا وَالسَّماءَ بِناءً وَصَوَّرَكُم فَأَحسَنَ صُوَرَكُم وَرَزَقَكُم مِنَ الطَّيِّبٰتِ ذٰلِكُمُ اللَّهُ رَبُّكُم فَتَبارَكَ اللَّهُ رَبُّ العٰلَمينَ
கடவுள்தான் பூமியை உங்களுக்கு வசிக்கத்தக்கதாகவும் வானத்தைக் கட்டுறுதியானதொரு அமைப்பாகவும் ஆக்கினார், மேலும் அவர் உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களை நன்கு வடிவமைத்தார். அவர்தான் நல்ல வாழ்வாதாரங்களை* உங்களுக்கு வழங்குகின்றவர். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர்; கடவுள் மிகவும் உயர்வானவர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
God is the One who rendered the earth habitable for you, and the sky a formidable structure, and He designed you, and designed you well. He is the One who provides you with good provisions.* Such is God your Lord; Most Exalted is God, Lord of the universe.
அடிக்குறிப்பு
*40:64 வசனங்கள் (15:20), (20:54), (25:2), மற்றும் (35:12-13) ஆகியவற்றுக்குரிய அடிக்குறிப்புகளைப் பார்க்கவும்.