هُوَ الَّذى خَلَقَكُم مِن تُرابٍ ثُمَّ مِن نُطفَةٍ ثُمَّ مِن عَلَقَةٍ ثُمَّ يُخرِجُكُم طِفلًا ثُمَّ لِتَبلُغوا أَشُدَّكُم ثُمَّ لِتَكونوا شُيوخًا وَمِنكُم مَن يُتَوَفّىٰ مِن قَبلُ وَلِتَبلُغوا أَجَلًا مُسَمًّى وَلَعَلَّكُم تَعقِلونَ
அவர்தான் உங்களை மண்ணிலிருந்து, மேலும் அதன் பின்னர் சிறியதொரு துளியிலிருந்து, பின்னர் தொங்குகின்ற ஒரு கருவிலிருந்து படைத்தார், பின்னர் ஒரு குழந்தையாக உங்களை அவர் வெளிக் கொண்டு வருகின்றார், பின்னர் உங்களை அவர் முதிர்ச்சியடைய விடுகின்றார், பின்னர் நீங்கள் வயதானவர்களாகின்றீர்கள் - உங்களில் சிலர் சீக்கிரத்திலேயே மரணித்துவிடுகின்றீர்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வயதை நீங்கள் அடைகின்றீர்கள், நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு.
He is the One who created you from dust, and subsequently from a tiny drop, then from a hanging embryo, then He brings you out as a child, then He lets you reach maturity, then you become old - some of you die earlier. You attain a predetermined age, that you may understand.