مَن كانَ يُريدُ حَرثَ الـٔاخِرَةِ نَزِد لَهُ فى حَرثِهِ وَمَن كانَ يُريدُ حَرثَ الدُّنيا نُؤتِهِ مِنها وَما لَهُ فِى الـٔاخِرَةِ مِن نَصيبٍ
எவர் மறுமையின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்கின்றோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குகின்றோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக்கொள்ள மாட்டார்.
Whoever seeks the rewards of the Hereafter, we multiply the rewards for him. And whoever seeks the materials of this world, we give him therefrom, then he receives no share in the Hereafter.