وَتَرىٰهُم يُعرَضونَ عَلَيها خٰشِعينَ مِنَ الذُّلِّ يَنظُرونَ مِن طَرفٍ خَفِىٍّ وَقالَ الَّذينَ ءامَنوا إِنَّ الخٰسِرينَ الَّذينَ خَسِروا أَنفُسَهُم وَأَهليهِم يَومَ القِيٰمَةِ أَلا إِنَّ الظّٰلِمينَ فى عَذابٍ مُقيمٍ
பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப்பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அதனை அவர்கள் எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள் பிரகடனம் செய்வார்கள்: உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தாருடைய ஆத்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்புமீறுபவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனைக்குத் தகுதியாகிவிட்டனர்.
You will see them facing it, humiliated and debased, and looking, yet trying to avoid looking. Those who believed will proclaim: "The real losers are those who lost their souls and their families on the Day of Resurrection. The transgressors have deserved an everlasting retribution."