Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 47:19

அத்தியாயம் 47 · முஹம்மத் (முஹம்மத்) · 38 வசனங்களில் 19

فَاعلَم أَنَّهُ لا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاستَغفِر لِذَنبِكَ وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَاللَّهُ يَعلَمُ مُتَقَلَّبَكُم وَمَثوىٰكُم

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்: கடவுளுடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை,* மேலும் உம்முடைய பாவங்களுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவருடைய பாவங்களுக்காகவும் மன்னிப்புக் கேட்பீராக. உங்களுடைய தீர்மானங்களையும் உங்களுடைய இறுதி விதியையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

You shall know that: "There is no other god beside God,"* and ask forgiveness of your sins and the sins of all believing men and women. God is fully aware of your decisions and your ultimate destiny.

அடிக்குறிப்பு

*47:19 பொருள் பொதிந்த விதமாக, மார்க்கத்தின் முதல் தூண் முஹம்மத் என்று பெயரிடப்பட்ட சூராவில் கூறப்படுகின்றது, மேலும் அது முற்றிலும் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாக உள்ளது. முஹம்மதின் பெயர் அவரை இணை வழிபாடு செய்பவர்களால், அவருடைய நாட்டத்திற்கு விரோதமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 47:18அடுத்த 47:20 ›