إِنَّ الَّذينَ ارتَدّوا عَلىٰ أَدبٰرِهِم مِن بَعدِ ما تَبَيَّنَ لَهُمُ الهُدَى الشَّيطٰنُ سَوَّلَ لَهُم وَأَملىٰ لَهُم
நிச்சயமாக, எவர்கள் வழிகாட்டல் தங்களுக்குத் தெளிவாக்கப்பட்ட பின்னரும், பின்னால் சறுக்கிவிடுகின்றார்களோ, அவர்களைச் சாத்தான் மயக்கிவிட்டான், மேலும் தவறான வழியில் தொடர்ந்து இட்டுச் சென்றுவிட்டான்.
Surely, those who slide back, after the guidance has been manifested to them, the devil has enticed them and led them on.