لَقَد رَضِىَ اللَّهُ عَنِ المُؤمِنينَ إِذ يُبايِعونَكَ تَحتَ الشَّجَرَةِ فَعَلِمَ ما فى قُلوبِهِم فَأَنزَلَ السَّكينَةَ عَلَيهِم وَأَثٰبَهُم فَتحًا قَريبًا
உம்மிடம் விசுவாசம் கொள்வதாக மரத்தின் அடியில் வாக்குறுதியளித்த நம்பிக்கையாளர்களிடம் கடவுள் திருப்தியடைந்தார். அவர்களுடைய இதயங்களில் இருந்தவற்றை அவர் அறிந்திருந்தார், மேலும் அதன் விளைவாக, மனத் திருப்தியைக் கொண்டு அவர்களை அவர் ஆசீர்வதித்தார், மேலும் உடனடியானதொரு வெற்றியைக் கொண்டு அவர்களுக்கு அவர் வெகுமதியளித்தார்.
God is pleased with the believers who pledged allegiance to you under the tree. He knew what was in their hearts and, consequently, He blessed them with contentment, and rewarded them with an immediate victory.