قُل هَل أُنَبِّئُكُم بِشَرٍّ مِن ذٰلِكَ مَثوبَةً عِندَ اللَّهِ مَن لَعَنَهُ اللَّهُ وَغَضِبَ عَلَيهِ وَجَعَلَ مِنهُمُ القِرَدَةَ وَالخَنازيرَ وَعَبَدَ الطّٰغوتَ أُولٰئِكَ شَرٌّ مَكانًا وَأَضَلُّ عَن سَواءِ السَّبيلِ
கூறுவீராக, கடவுளின் பார்வையில் மிகவும் மோசமானவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறுகின்றேன்: அவருடைய கடுங்கோபத்திற்கு உள்ளான பின்னர் குரங்குகளையும் பன்றிகளையும் (போல இழிவானவர்களாக), மேலும் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களாக அவர்களை அவர் ஆக்கிவிடும்வரை கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவர்கள்தான். இவர்கள் மிகவும் மோசமானவர்கள், மேலும் சரியான பாதையிலிருந்து வெகு தொலைவிலுள்ளவர்கள்.
Say, "Let me tell you who are worse in the sight of God: those who are condemned by God after incurring His wrath until He made them (as despicable as) monkeys and pigs, and the idol worshipers. These are far worse, and farther from the right path."