وَقالَتِ اليَهودُ يَدُ اللَّهِ مَغلولَةٌ غُلَّت أَيديهِم وَلُعِنوا بِما قالوا بَل يَداهُ مَبسوطَتانِ يُنفِقُ كَيفَ يَشاءُ وَلَيَزيدَنَّ كَثيرًا مِنهُم ما أُنزِلَ إِلَيكَ مِن رَبِّكَ طُغيٰنًا وَكُفرًا وَأَلقَينا بَينَهُمُ العَدٰوَةَ وَالبَغضاءَ إِلىٰ يَومِ القِيٰمَةِ كُلَّما أَوقَدوا نارًا لِلحَربِ أَطفَأَهَا اللَّهُ وَيَسعَونَ فِى الأَرضِ فَسادًا وَاللَّهُ لا يُحِبُّ المُفسِدينَ
கடவுளின் கரம் கட்டப்பட்டுள்ளது! என்றும் கூட யூதர்கள் கூறினார்கள். கட்டப்பட்டுள்ளவை அவர்களுடைய கரங்கள்தாம். அவர்கள் இத்தகையதொரு இறை நிந்தனையைக் கூறியதற்காகக் கண்டனம் செய்யப்பட்டவர்களாக உள்ளனர். மாறாக, அவருடைய கரங்களோ அவர் நாடியவாறு செலவிட்டுக் கொண்டு, விசாலமாகத் திறந்துள்ளன. மிகத் திண்ணமாக, உமக்கு அளிக்கப்பட்ட உம்முடைய இரட்சகரின் வெளிப்பாடுகள் அவர்களில் பலரை வரம்புமீறல் மற்றும் நம்பமறுத்தலுக்குள் மிகவும் ஆழமாக மூழ்கிடச் செய்யும். அதன் விளைவாக, உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாள் வரை அவர்களுக்கிடையிலேயே பகைமைக்கும் வெறுப்புக்கும் அவர்களை நாம் உட்படுத்திவிட்டோம். போர் ஜுவாலைகளை அவர்கள் மூட்டுகின்ற பொழுதெல்லாம், கடவுள் அவற்றை அணைத்துவிடுகின்றார். தீய இயல்புடன் அவர்கள் பூமியைச் சுற்றித் திரிகின்றனர், ஆனால் தீமை செய்வோரைக் கடவுள் வெறுக்கின்றார்.
The Jews even said, "God's hand is tied down!" It is their hands that are tied down. They are condemned for uttering such a blasphemy. Instead, His hands are wide open, spending as He wills. For certain, your Lord's revelations to you will cause many of them to plunge deeper into transgression and disbelief. Consequently, we have committed them to animosity and hatred among themselves until the Day of Resurrection. Whenever they ignite the flames of war, God puts them out. They roam the earth wickedly, and God dislikes the evildoers.