Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 5:71

அத்தியாயம் 5 · அல்-மா'யிதாஹ் (விருந்து) · 120 வசனங்களில் 71

وَحَسِبوا أَلّا تَكونَ فِتنَةٌ فَعَموا وَصَمّوا ثُمَّ تابَ اللَّهُ عَلَيهِم ثُمَّ عَموا وَصَمّوا كَثيرٌ مِنهُم وَاللَّهُ بَصيرٌ بِما يَعمَلونَ

தாங்கள் சோதிக்கப்பட மாட்டோம், என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர், எனவே அவர்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மாறினார்கள், பின்னர் கடவுள் அவர்களை மீட்டுக் கொண்டார், ஆனாலும் பின்னர் அவர்களில் பலர் மீண்டும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மாறிவிட்டனர். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

They thought that they would not be tested, so they turned blind and deaf, then God redeemed them, but then many of them turned blind and deaf again. God is Seer of everything they do.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 5:70அடுத்த 5:72 ›