Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 5:94

அத்தியாயம் 5 · அல்-மா'யிதாஹ் (விருந்து) · 120 வசனங்களில் 94

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لَيَبلُوَنَّكُمُ اللَّهُ بِشَىءٍ مِنَ الصَّيدِ تَنالُهُ أَيديكُم وَرِماحُكُم لِيَعلَمَ اللَّهُ مَن يَخافُهُ بِالغَيبِ فَمَنِ اعتَدىٰ بَعدَ ذٰلِكَ فَلَهُ عَذابٌ أَليمٌ

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், (புனித யாத்திரைக் காலத்தின் போது) உங்களுடைய கைகளுக்கும் அம்புகளுக்கும் எட்டுகின்ற தொலைவிற்குள் சில வேட்டைப்பிராணிகளைக் கொண்டு கடவுள் உங்களைச் சோதிப்பார். கடவுள் இவ்விதமாக உங்களில் தங்களுடைய தனிமையிலும் அவரைக் கருத்தில் கொள்பவர்கள் யார் என்பதைப் பிரித்துக் காட்டுகின்றார். இதன் பின்னரும் வரம்புமீறுகின்றவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர்.

O you who believe, God will test you with some game within reach of your hands and your arrows (during pilgrimage). God thus distinguishes those among you who observe Him in their privacy. Those who transgress after this have incurred a painful retribution.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 5:93அடுத்த 5:95 ›