Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 51:50

அத்தியாயம் 51 · அல்-தாரியாத் (காற்றுகளைச் செலுத்துவோர்) · 60 வசனங்களில் 50

فَفِرّوا إِلَى اللَّهِ إِنّى لَكُم مِنهُ نَذيرٌ مُبينٌ

நீங்கள் கடவுள் பால் தப்பித்துச் செல்ல வேண்டும். தெளிவானதொரு எச்சரிப்பவனாக உங்களிடம் நான் அவரால் அனுப்பப்பட்டுள்ளேன்.

You shall escape to God. I am sent by Him to you as a manifest warner.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 51:49அடுத்த 51:51 ›