قَد سَمِعَ اللَّهُ قَولَ الَّتى تُجٰدِلُكَ فى زَوجِها وَتَشتَكى إِلَى اللَّهِ وَاللَّهُ يَسمَعُ تَحاوُرَكُما إِنَّ اللَّهَ سَميعٌ بَصيرٌ
தன்னுடைய கணவனைப் பற்றி உம்முடன் தர்க்கித்து, கடவுளிடம் புகார் கொடுத்த அப்பெண்மணியைக் கடவுள் செவியேற்றுக் கொண்டார். நீங்கள் இருவரும் விவாதித்த ஒவ்வொன்றையும் கடவுள் செவியேற்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
God has heard the woman who debated with you about her husband, and complained to God. God heard everything the two of you discussed. God is Hearer, Seer.