وَذَروا ظٰهِرَ الإِثمِ وَباطِنَهُ إِنَّ الَّذينَ يَكسِبونَ الإِثمَ سَيُجزَونَ بِما كانوا يَقتَرِفونَ
வெளிப்படையான பாவங்களையும், அவ்வண்ணமே மறைமுகமானவற்றையும் நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். பாவங்களைச் சம்பாதிப்பவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய வரம்புமீறல்களுக்குரிய விலையைக் கொடுத்தே தீருவார்கள்.
You shall avoid obvious sins, as well as the hidden ones. Those who have earned sins will surely pay for their transgressions.