Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 6:157

அத்தியாயம் 6 · அல்-அன்'ஆம் (கால்நடை) · 165 வசனங்களில் 157

أَو تَقولوا لَو أَنّا أُنزِلَ عَلَينَا الكِتٰبُ لَكُنّا أَهدىٰ مِنهُم فَقَد جاءَكُم بَيِّنَةٌ مِن رَبِّكُم وَهُدًى وَرَحمَةٌ فَمَن أَظلَمُ مِمَّن كَذَّبَ بِـٔايٰتِ اللَّهِ وَصَدَفَ عَنها سَنَجزِى الَّذينَ يَصدِفونَ عَن ءايٰتِنا سوءَ العَذابِ بِما كانوا يَصدِفونَ

அன்றி, ஒரு வேதம் மட்டும் எங்களிடம் இறங்கி வரக் கூடுமானால், அவர்களை விடவும் சிறப்பாக வழிநடத்தப்பட்டவர்களாக நாங்கள் இருந்திருப்போம், என்றும் நீங்கள் கூற இயலாது. உங்களுடைய இரட்சகரிடமிருந்து நிரூபிக்கப்பட்டதொரு வேதமும், ஒரு வழிகாட்டியும், ஒரு கருணையும் இப்போது உங்களிடம் வந்துள்ளது. இப்பொழுது, கடவுளிடமிருந்துள்ள இந்தச் சான்றுகளை நிராகரிக்கின்ற மேலும் அவற்றை அலட்சியப்படுத்துகின்ற ஒருவனை விடவும், மிகத் தீயவன் யார்? நம்முடைய சான்றுகளை அலட்சியப்படுத்துகின்றவர்களை அவர்களுடைய கவனமின்மைக்காக மோசமான தண்டனைக்கு நாம் உட்படுத்துவோம்.

Nor can you say, "If only a scripture could come down to us, we would be better guided than they." A proven scripture has now come to you from your Lord, and a beacon, and a mercy. Now, who is more evil than one who rejects these proofs from God, and disregards them? We will commit those who disregard our proofs to the worst retribution for their heedlessness.

அடிக்குறிப்பு

*6:157 எவர் மூலமாக இக்குறியீடு வெளிப்படுத்தப்பட்டதோ அந்த "ரஷாத் கலீஃபா" வின் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த வசன எண்ணையும் (157), கூட்டினால் அதன் கூட்டுத்தொகையானது 1387, அல்லது 19x73 எனப் பெறப்படுகின்றது எனும் நிதர்சனத்திலிருந்து, குர்ஆனுடைய கணிதக் குறியீட்டின் பங்கானது, மிகவும் தெளிவாகின்றது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 6:156அடுத்த 6:158 ›