مَن يُصرَف عَنهُ يَومَئِذٍ فَقَد رَحِمَهُ وَذٰلِكَ الفَوزُ المُبينُ
அந்நாளில் (தண்டனையிலிருந்து) தவிர்த்துவிடப்படுகின்ற எவரும், அவருடைய கருணையை அடைந்துவிட்டார். மேலும் இதுவே மிகவும் மகத்தான பெருவெற்றியாகும்.
"Whoever is spared (the retribution), on that day, has attained His mercy. And this is the greatest triumph."