Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 6:162

அத்தியாயம் 6 · அல்-அன்'ஆம் (கால்நடை) · 165 வசனங்களில் 162

قُل إِنَّ صَلاتى وَنُسُكى وَمَحياىَ وَمَماتى لِلَّهِ رَبِّ العٰلَمينَ

கூறுவீராக, என்னுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகைகள், என்னுடைய வழிபாட்டு அநுஷ்டானங்கள், என் வாழ்வு மற்றும் என்னுடைய மரணம் அனைத்தும் பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுளுக்கு மட்டுமே பரிபூரணமாக அர்ப்பணிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

Say, "My Contact Prayers (Salat), my worship practices, my life and my death, are all devoted absolutely to God alone, the Lord of the universe.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 6:161அடுத்த 6:163 ›