Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 6:33

அத்தியாயம் 6 · அல்-அன்'ஆம் (கால்நடை) · 165 வசனங்களில் 33

قَد نَعلَمُ إِنَّهُ لَيَحزُنُكَ الَّذى يَقولونَ فَإِنَّهُم لا يُكَذِّبونَكَ وَلٰكِنَّ الظّٰلِمينَ بِـٔايٰتِ اللَّهِ يَجحَدونَ

அவர்கள் கூறுபவற்றால் நீர் விசனப்படக் கூடும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது உம்மை அல்ல என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்; கடவுளின் வெளிப்பாடுகளைத்தான் இத்தீயவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

We know that you may be saddened by what they say. You should know that it is not you that they reject; it is God's revelations that the wicked disregard.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 6:32அடுத்த 6:34 ›