قُل إِنّى عَلىٰ بَيِّنَةٍ مِن رَبّى وَكَذَّبتُم بِهِ ما عِندى ما تَستَعجِلونَ بِهِ إِنِ الحُكمُ إِلّا لِلَّهِ يَقُصُّ الحَقَّ وَهُوَ خَيرُ الفٰصِلينَ
கூறுவீராக, என் இரட்சகரிடமிருந்து திடமான சான்றினை நான் கொண்டுள்ளேன், ஆனால் நீங்கள் அதனை ஏற்கமறுத்துவிட்டீர்கள். கொண்டு வருமாறு என்னிடம் நீங்கள் சவால் விடுகின்ற அந்தத் தண்டனையை நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. தீர்ப்பு கடவுளுக்கு மட்டுமே உரித்தானது. அவர் சத்தியத்தைத்தான் எடுத்துரைக்கின்றார், அவரே மிகச் சிறந்த நீதிபதி.
Say, "I have solid proof from my Lord, and you have rejected it. I do not control the retribution you challenge me to bring. Judgment belongs with God alone. He narrates the truth, and He is the best judge."