وَهُوَ الَّذى أَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَأَخرَجنا بِهِ نَباتَ كُلِّ شَىءٍ فَأَخرَجنا مِنهُ خَضِرًا نُخرِجُ مِنهُ حَبًّا مُتَراكِبًا وَمِنَ النَّخلِ مِن طَلعِها قِنوانٌ دانِيَةٌ وَجَنّٰتٍ مِن أَعنابٍ وَالزَّيتونَ وَالرُّمّانَ مُشتَبِهًا وَغَيرَ مُتَشٰبِهٍ انظُروا إِلىٰ ثَمَرِهِ إِذا أَثمَرَ وَيَنعِهِ إِنَّ فى ذٰلِكُم لَـٔايٰتٍ لِقَومٍ يُؤمِنونَ
அவர்தான் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் அனைத்து வகைகளிலுமான தாவரங்களை நாம் முளைப்பிக்கின்றோம். பசுமையான பொருளிலிருந்து ஏராளமான அரியவகைத் தானியங்களையும், தொங்குகின்ற குலைகளைக் கொண்ட கிளைகளற்ற மரங்களையும், திராட்சை, ஒலிவம் மற்றும் மாதுளைத் தோட்டங்களையும் நாம் முளைப்பிக்கின்றோம்; ஒரே மாதிரியாக இருக்கின்ற பழங்கள், ஆயினும் மாறுபட்டவை. அவை வளர்கையிலும் பழுக்கும் போதும் அவற்றின் பழங்களைக் கவனிப்பீராக, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை அத்தாட்சிகளாக இருக்கின்றன.
He is the One who sends down from the sky water, whereby we produce all kinds of plants. We produce from the green material multitudes of complex grains, palm trees with hanging clusters, and gardens of grapes, olives and pomegranate; fruits that are similar, yet dissimilar. Note their fruits as they grow and ripen. These are signs for people who believe.