Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 60:2

அத்தியாயம் 60 · அல்-மும்தஹனஹ் (பரிசோதனை) · 13 வசனங்களில் 2

إِن يَثقَفوكُم يَكونوا لَكُم أَعداءً وَيَبسُطوا إِلَيكُم أَيدِيَهُم وَأَلسِنَتَهُم بِالسّوءِ وَوَدّوا لَو تَكفُرونَ

உங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பொழுதெல்லாம், விரோதிகளைப் போல் அவர்கள் உங்களை நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

Whenever they encounter you, they treat you as enemies, and hurt you with their hands and tongues. They want you to disbelieve.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 60:1அடுத்த 60:3 ›