أَعَدَّ اللَّهُ لَهُم عَذابًا شَديدًا فَاتَّقُوا اللَّهَ يٰأُولِى الأَلبٰبِ الَّذينَ ءامَنوا قَد أَنزَلَ اللَّهُ إِلَيكُم ذِكرًا
கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகவே, அறிவுத்திறன் கொண்டுள்ள நம்பிக்கையுடையவர்களே, நீங்கள் கடவுளிடம் பக்தியோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச் செய்தியை* இறக்கி அனுப்பியுள்ளார் -
God has prepared for them severe retribution. Therefore, you shall reverence God, O you who possess intelligence and believed. God has sent down to you a message -*