وَيَرزُقهُ مِن حَيثُ لا يَحتَسِبُ وَمَن يَتَوَكَّل عَلَى اللَّهِ فَهُوَ حَسبُهُ إِنَّ اللَّهَ بٰلِغُ أَمرِهِ قَد جَعَلَ اللَّهُ لِكُلِّ شَىءٍ قَدرًا
மேலும் அவர் ஒருபோதும் எதிர்பாராப் புறத்திலிருந்து அவருக்கு வழங்குவார். எவரொருவர் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றாரோ, அவருக்கு அவர் போதுமானவர். கடவுளின் கட்டளைகள் நிறைவேற்றப்படும். ஒவ்வொன்றுக்கும் அதன் தலைவிதியைக் கடவுள் தீர்மானித்திருக்கின்றார்.
And will provide for him whence he never expected. Anyone who trusts in God, He suffices him. God's commands are done. God has decreed for everything its fate.