قَد فَرَضَ اللَّهُ لَكُم تَحِلَّةَ أَيمٰنِكُم وَاللَّهُ مَولىٰكُم وَهُوَ العَليمُ الحَكيمُ
உங்களுடைய சத்தியப் பிரமாணங்களைக் குறித்த சட்டங்களைக் கடவுள் உங்களுக்காக விதித்துள்ளார். கடவுள் உங்களுடைய இரட்சகர் ஆவார், மேலும் அவர்தான் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.
God has decreed for you the laws dealing with your oaths. God is your Lord, and He is the Omniscient, Most Wise.