Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 66:5

அத்தியாயம் 66 · அல்-தஹ்ரீம் (தடை செய்தல்) · 12 வசனங்களில் 5

عَسىٰ رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبدِلَهُ أَزوٰجًا خَيرًا مِنكُنَّ مُسلِمٰتٍ مُؤمِنٰتٍ قٰنِتٰتٍ تٰئِبٰتٍ عٰبِدٰتٍ سٰئِحٰتٍ ثَيِّبٰتٍ وَأَبكارًا

அவர் உங்களை விவாகரத்துச் செய்துவிட்டால், உங்களுடைய இடத்தில் உங்களை விடச் சிறந்த சரணடைந்தவர்கள் (முஸ்லிம்கள்), நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்), கீழ்ப்படிபவர்கள், பாவத்திற்காக வருந்துபவர்கள், வழிபடுபவர்கள், மார்க்கப் பற்றுடையவர்களான, முன்னரே திருமணமானவர்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ, அவருடைய இரட்சகர் மாற்றியமைத்துவிடுவார்.

If he divorces you, his Lord will substitute other wives in your place who are better than you; submitters (Muslims), believers (Mu'mens), obedient, repentant, worshipers, pious, either previously married, or virgins.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 66:4அடுத்த 66:6 ›