Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 67:28

அத்தியாயம் 67 · அல்-முல்க் (அரசிமை) · 30 வசனங்களில் 28

قُل أَرَءَيتُم إِن أَهلَكَنِىَ اللَّهُ وَمَن مَعِىَ أَو رَحِمَنا فَمَن يُجيرُ الكٰفِرينَ مِن عَذابٍ أَليمٍ

கூறுவீராக, என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ கடவுள் தீர்மானித்த போதிலும், வலி நிறைந்ததொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர்களைப் பாதுகாக்க யார் இருக்கின்றார்?

Say, "Whether God decides to annihilate me and those with me, or to shower us with His mercy, who is there to protect the disbelievers from a painful retribution?"

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 67:27அடுத்த 67:29 ›