يٰأَيُّهَا المُدَّثِّرُ
மறைக்கப்பட்ட இரகசியமே உன்னைத்தான்.*
O you hidden secret.*
அடிக்குறிப்பு
*74:1 கடவுளின் எல்லையற்ற ஞானம் இக்குர்ஆனை முஹம்மதின் மூலமாக வெளிப்படுத்த நாடியது, அதே சமயம் குர்ஆனின் பிரமிப்பூட்டும் 19ன் அடிப்படையிலான கணித அற்புதம் குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு 1406 சந்திர வருடங்கள் கழித்து, (1406=19x74 & கி.பி.1974 இக்கண்டுபிடிப்பின் சூரிய வருடமாக இருந்தது) கடவுளின் உடன்படிக்கைத் தூதர் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. நடந்தவற்றை நினைத்துப் பார்க்கையில், இந்த முழு சூராவும் குர்ஆனுடைய 19ன் அடிப்படையிலான அற்புதத்தையே குறிக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 1 & 2).