عَلَيها تِسعَةَ عَشَرَ
அதன் மீது பத்தொன்பது உள்ளது.*
Over it is nineteen.*
அடிக்குறிப்பு
*74:30-35 மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம் பின் இணைப்பு 1ல் விவரிக்கப்பட்டுள்ளது.