Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 81:19

அத்தியாயம் 81 · அல்-தக்வீர் (சுருட்டுதல்) · 29 வசனங்களில் 19

إِنَّهُ لَقَولُ رَسولٍ كَريمٍ

இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றாகும்*.

This is the utterance of an honorable messenger.*

அடிக்குறிப்பு

*81:19 இந்த சூராவின் எண்ணுடன், வசன எண்ணையும், ரஷாத் என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (505) கலீஃபா என்பதன் மதிப்பையும் (725), நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது 1330, 19x70 ஆகும். இத்தூதர் ரஷாத் கலீஃபாதான் என்பதற்குக் குர்ஆனியக் கணிதச் சான்றினை இது வழங்குகின்றது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 81:18அடுத்த 81:20 ›