கடவுள்-ன் பெயரால்,​​ மிக்க அருளாளர்,​​ மிக்க கருணையாளர்.

மாபெரும் அற்புதங்களில் ஒன்று
QURAN​​ 74:35​​ 
(எளிய உண்மைகள் (VIDEO​​ 1))

 

  • அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன் 74:30)

  • இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும். (குர்ஆன் 74:35)

  • மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது,​​ குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான்​​ என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.

இக்குர்ஆனின் ஒவ்வொரு அம்சமும் கணிதரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது

  • சூராக்கள்,

  • வசனங்கள்,

  • வார்த்தைகள்.​​ 

  • குறிப்பிட்ட எழுத்துகளின் எண்ணிக்கை,​​ 

  • ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பெறப்படுகின்ற வார்த்தைகளின் எண்ணிக்கை,​​ 

  • தெய்வீகப் பெயர்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள்,​​ 

  • குறிப்பிட்ட வார்த்தைகளின் தனித்துவமான எழுத்துக் கூட்டமைப்பு,​​ 

  • குறிப்பிட்ட​​ வார்த்தைகளுக்குள் குறிப்பிட்ட எழுத்துகளின் இடம் பெறாமை அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்,​​ 

  • மற்றும் பல.

புரிந்து கொள்ள எளிதானது போலியாகத் ​​ தயாரிக்க ​​ சாத்தியமற்றது

  • சரித்திரத்தில் முதன் முறையாக தெய்வீக இயற்றுதலுக்குரிய சான்றினைத் தன்னுள் கட்டமைத்துக் கொண்டுள்ள ஒரு வேதம்.

  • மானிட சக்திக்கு அப்பாற்பட்டதொரு கணித ரீதியிலான தொகுப்பு.

  • சூராக்கள் மற்றும் வசனங்கள்,​​ அவை வெளிப்படுத்தப்பட்ட நேரம் மற்றும்  ​​ ​​ ​​ ​​ ​​​​ 

  • இடம் ஆகிவற்றால் அகன்ற அளவில்​​ வேறுபட்டிருந்தன என்ற  ​​ ​​ ​​​​ உண்மையையும் கண்ணோட்டத்தில் கொண்டால் குறிப்பிடத்தக்கவாறு இது சாத்தியமற்றதாகவே உள்ளது.

  • குர்ஆன் 114 சூராக்களைக் கொண்டது,​​ அதாவது.. 19​​ X​​ 6.​​ 

  • குர்ஆனிலுள்ள வசனங்களின் மொத்த எண்ணிக்கை 6346 = 19​​ X​​ 334.​​ 

  • 6234 எண் இடப்பட்ட வசனங்கள் மற்றும் 112 எண் இடப்படாத வசனங்கள் (பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் )​​ 

  • 6234+112=6346 (19x​​ 334);​​ கவனிக்கவும் 6+3+4+6= 19.​​ 

    (முதல் சூராவில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வசனம் எண் குடுக்கப்பட்டு உள்ளது​​ 

  • 9​​ ஆம் சூராவில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெற வில்லை.)

சூரா 9ல் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ​​ இடம் பெறாத போதிலும்,​​ அது 114 (19​​ X​​ 6) முறைகளே இடம் பெறுகின்றது.​​ 

(சூரா 27ல் அது இருமுறை இடம்பெறுகின்றது).​​ 

 

  • பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெறாத சூரா 9 முதல் அதிகப்படியான பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெறுகின்ற சூரா 27 வரை,​​ இடையில் மிகச்சரியாக 19 சூராக்கள் உள்ளன.

  • சூரா 9 முதல் சூரா 27 வரையுள்ள​​ சூரா எண்களின் கூட்டுத்தொகை 9+10+11+12........ 26+27 = 342 (19​​ X​​ 18)

  • இந்தக் கூட்டுத் தொகை (342) சூரா 27ன் இரண்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்க்கு இடையில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கைக்குச் சமமானதாகவும் உள்ளது,​​ 342 = 19​​ X​​ 18

  •  ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ Check the live​​ proof at​​ http://www.masjidtucson.org/quran/miracle/simplefacts_missing_basmalah.html

  • பிரசித்தி பெற்ற முதல் வெளிப்பாடு (96:1-5) = 19 வார்த்தைகள்.​​ 

  • இறுதி வெளிப்பாடு (சூரா 110) கொண்டிருப்பது ..........................................19 வார்த்தைகள்.​​ 

  • இறுதி வெளிப்பாட்டின் முதல் வசனம் (110:1) கொண்டிருப்பது ................................. 19 எழுத்துக்கள்.​​ 

  • 14 வெவ்வேறு அரபி எழுத்துக்கள், ​​ "குர்ஆனின் துவக்க எழுத்துக்களைக்" கொண்ட 14 வெவ்வேறு வகைகளை (2:1 ன் அ.ல.ம. போன்றவை),​​ உருவாக்குகின்றன,​​ அத்துடன் 29 சூராக்களின் துவக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் கூட்டப்பட்டால் 14+14+29 = 57 = 19​​ x​​ 3.

  • குர்ஆனின் துவக்க எழுத்துக்கள் இடம்பெறுகின்ற 29 சூரா எண்களின் கூட்டுத் தொகையாவது 2+3+7+....+50+68=822,​​ மேலும் 822+14 (14 வகைகளிலான துவக்க எழுத்துக்கள்) = 836 (19​​ X​​ 44)

  • துவக்க எழுத்துக்கள் கொண்ட முதல் சூராவுக்கும் (சூரா2) துவக்க எழுத்துக்கள் கொண்ட கடைசி சூராவுக்கும் (சூரா68) இடையில் துவக்க எழுத்துக்கள் இல்லாத சூராக்கள் 38 உள்ளன....................19​​ x​​ 2.

  • முதல்​​ மற்றும் கடைசியான துவக்க எழுத்துக்கள் கொண்ட சூராக்களுக்கிடையில் "துவக்க எழுத்துக்கள்“ ​​ கொண்டதும், "துவக்க எழுத்துக்கள்" இல்லாத சூராக்களுமாக மாறி மாறி வருபவை...........19 வகைகள்.

  • No.

  • துவக்க எழுத்துக்கள் கொண்ட சூராக்கள்​​ 

  • துவக்க எழுத்துக்கள் இல்லாத சூராக்கள்​​ 

  • துவக்க எழுத்துக்கள் இல்லாத சூராக்கள்​​ 

  • சூரா வகைகள்

  • 1

  • 2

  •  

  •  

  • Set 1

  • 2

  • 3

  •  

  •  

  • 3

  •  

  • 4, 5, 6 (4 - 6)

  • 3

  • Set 2

  • 4

  • 7

  •  

  •  

  • Set 3

  • 5

  •  

  • 08-Sep

  • 2

  • Set 4

  • 6

  • 10

  •  

  •  

  • Set 5

  • 6

  • 11

  •  

  •  

  • 8

  • 12

  •  

  •  

  • 9

  • 13

  •  

  •  

  • 10

  • 14

  •  

  •  

  • 11

  • 15

  •  

  •  

  • 12

  •  

  • 16 - 18

  • 3

  • Set 6

  • 13

  • 19

  •  

  •  

  • Set 7

  • 14

  • 20

  •  

  •  

  • 15

  •  

  • 21 - 25

  • 5

  • Set 8

  • 16

  • 26

  •  

  •  

  • Set 9

  • 17

  • 27

  •  

  •  

  • 18

  • 28

  •  

  •  

  • 19

  • 29

  •  

  •  

  • 20

  • 30

  •  

  •  

  • 21

  • 31

  •  

  •  

  • 22

  • 32

  •  

  •  

  • 23

  •  

  • 33 - 35

  • 3

  • Set 10

  • 24

  • 36

  •  

  •  

  • Set 11

  • 25

  •  

  • 37

  • 1

  • Set 12

  • 26

  • 38

  •  

  •  

  • Set 13

  • 27

  •  

  • 39

  • 1

  • Set​​ 14

  • 28

  • 40

  •  

  •  

  • Set 15

  • 29

  • 41

  •  

  •  

  •  

  • 30

  • 42

  •  

  •  

  •  

  • 31

  • 43

  •  

  •  

  •  

  • 32

  • 44

  •  

  •  

  •  

  • 33

  • 45

  •  

  •  

  •  

  • 34

  • 46

  •  

  •  

  •  

  • 35

  •  

  • 47 - 49

  • 3

  • Set 16

  • 36

  • 50

  •  

  •  

  • Set 17

  • 37

  •  

  • 51 - 67

  • 17

  • Set 18

  • 38

  • 68

  •  

  •  

  • Set 19

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  38​​ சூராக்கள்

  • 19 சூரா வகைகள்

  •  

  • குர்ஆன் 30 வெவ்வேறு எண்களைக்​​ குறிப்பிடுகின்றது: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,19,20,30,40,50,60,70,80,99,100,200,300,1000,2000,3000,5000,50,000,&100,000

  • இந்த எண்களின் கூட்டுத்தொகை 162146= 19​​ x​​ 8534.

1

 

 

2

 

 

3

 

 

4

 

 

5

 

 

6

 

 

7

 

 

8

 

 

9

 

 

10

 

 

11

 

 

12

 

 

19

 

 

20

 

 

30

 

 

40

 

 

50

 

 

60

 

 

70

 

 

80

 

 

99

 

 

100

 

 

200

 

 

300

 

 

1000

 

 

2000

 

 

3000

 

 

5000

 

 

50000

 

 

100000

 

 

 

 

 

162146

=

19 x 8534