Night of Destiny​​ விதியின் இரவு, 27th Ramadan:​​ Mathematical confirmation,​​ 

கடவுளின் பெயரால்,மிக்க அருளாளர்,​​ மிக்க கருணையாளர்

97:1.​​ விதியின் இரவில்* இதனை நாம் இறக்கினோம்.

97:2.​​ விதியின் இரவானது எத்தனை பிரமிப்பூட்டுவது!

97:3.​​ விதியின் இரவானது ஆயிரம் மாதங்களை விடவும் மேலானது.

97:4.​​ வானவர்களும் பரிசுத்த ஆவியும்,​​ தங்கள் இரட்சகரின் அனுமதியுடன்,​​ ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அந்நேரத்தில் இறங்கி வருகின்றனர்.

97:5.​​ வைகறையின் வருகை வரை அது சாந்திமயமானதாக இருக்கின்றது.

For English aritcles please visit Godalone.in/night-of-destiny