Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 17:37

அத்தியாயம் 17 · பனீ இஸ்ராயீல் (இஸ்ரவேலின் சந்ததியர்) · 111 வசனங்களில் 37

وَلا تَمشِ فِى الأَرضِ مَرَحًا إِنَّكَ لَن تَخرِقَ الأَرضَ وَلَن تَبلُغَ الجِبالَ طولًا

பூமியின் மீது நீங்கள் கர்வத்துடன் நடைபோட வேண்டாம் - பூமியின் ஊடே நீங்கள் துளைபோட்டுவிட முடியாது, அன்றியும் நீங்கள் மலையைப் போல் உயர்ந்துவிடவும் முடியாது.

You shall not walk proudly on earth - you cannot bore through the earth, nor can you be as tall as the mountains.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 17:36அடுத்த 17:38 ›