Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 17:66

அத்தியாயம் 17 · பனீ இஸ்ராயீல் (இஸ்ரவேலின் சந்ததியர்) · 111 வசனங்களில் 66

رَبُّكُمُ الَّذى يُزجى لَكُمُ الفُلكَ فِى البَحرِ لِتَبتَغوا مِن فَضلِهِ إِنَّهُ كانَ بِكُم رَحيمًا

உம்முடைய இரட்சகர்தான் அவருடைய அருட்கொடைகளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு, பெருங்கடலில்* கப்பல்களை மிதக்குமாறு செய்தவர். அவர் உங்கள்பால் மிக்க கருணை கொண்டவராக இருக்கின்றார்.

Your Lord is the One who causes the ships to float on the ocean, that you may seek His bounties. He is Most Merciful towards you.

அடிக்குறிப்பு

*17:66 பௌதீகவியல் மற்றும் பௌதீக வேதியியல் மூலமாக, தண்ணீரானது நமது பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய முற்றிலும் ஏற்றதாக ஆகுமளவு தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்று நாம் இப்போது அறிந்துள்ளோம்.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 17:65அடுத்த 17:67 ›