Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 19:71

அத்தியாயம் 19 · மர்யம் (மேரி) · 98 வசனங்களில் 71

وَإِن مِنكُم إِلّا وارِدُها كانَ عَلىٰ رَبِّكَ حَتمًا مَقضِيًّا

உங்களில் தனித்த ஒவ்வொருவரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் திரும்பப் பெற முடியாத ஒரு தீர்மானமாகும்.

Every single one of you must see it; this is an irrevocable decision of your Lord.

அடிக்குறிப்பு

*19:71 பின் இணைப்பு 11ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நமது பிரபஞ்சத்திற்குக் கடவுளின் நேரடி வருகைக்கு முன்னர் நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம். அது நரகின் ஒரு தற்காலிக ருசிப்பாக இருக்கும், ஏனெனில் கடவுளின் இருப்பு இல்லாத நிலையே நரகமாகும். கடவுள் வரும்போது (89:22), நன்னெறியுடையோர் மீட்கப்பட்டுவிடுவார்கள். பார்க்க (19:72)

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 19:70அடுத்த 19:72 ›