ثُمَّ نُنَجِّى الَّذينَ اتَّقَوا وَنَذَرُ الظّٰلِمينَ فيها جِثِيًّا
பின்னர் நன்னெறியுடையோரை நாம் மீட்டுவிடுவோம், மேலும் வரம்புமீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டுவிடுவோம்.
Then we rescue the righteous, and leave the transgressors in it, humiliated.