إِنَّهُ مِن سُلَيمٰنَ وَإِنَّهُ بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது ‘கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்,* என்றுள்ளது.
"It is from Solomon, and it is, `In the name of God, Most Gracious, Most Merciful.'*
அடிக்குறிப்பு
*27:30 இந்த வசனத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ‘பஸ்மலா’ 19 சூராக்களுக்கு முன்னதாக சூரா 9ல் இடம்பெறாத ‘பஸ்மலா’வை ஈடுகட்டுகின்றது. இது ‘பஸ்மலா’வின் மொத்த எண்ணிக்கையை மீண்டும் 114, 19x6 ஆக ஆக்குகின்றது. இந்த ‘பஸ்மலா’வுடன் இணைக்கப்பட்டுள்ள விரிவான ஆழ்ந்த அற்புதத்தின் விபரங்களுக்குப் பின் இணைப்பு 29ஐப் பார்க்கவும்.