Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 27:62

அத்தியாயம் 27 · அல்-நம்ல் (எறும்பு) · 93 வசனங்களில் 62

أَمَّن يُجيبُ المُضطَرَّ إِذا دَعاهُ وَيَكشِفُ السّوءَ وَيَجعَلُكُم خُلَفاءَ الأَرضِ أَءِلٰهٌ مَعَ اللَّهِ قَليلًا ما تَذَكَّرونَ

விரக்தியடைந்து அவரை அழைப்பவர்களை மீட்டு, இன்னலை நிவர்த்திப்பதுடன் மேலும் பூமிக்கு உங்களை வாரிசுகளாக ஆக்கிய ஒருவர் யார்? கடவுளுடன் மற்றொரு தெய்வமா? அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றீர்கள்.

Who is the One who rescues those who become desperate and call upon Him, relieves adversity, and makes you inheritors of the earth? Is it another god with God? Rarely do you take heed.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 27:61அடுத்த 27:63 ›